Top posting users this month
No user |
Similar topics
சந்திரிக்காவின் அறிக்கை என்னை வேதனைப்படுத்தியது!- ஜனக பண்டார கண்டனம்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
சந்திரிக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக மாற்றமடைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் பிரதமர்களான பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் மகளான சந்திரிக்கா இவ்வாறு நடந்து கொள்வது வருத்தமளிக்கின்றது.
கணவர் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து சிறிமாவோ பண்டாரநாயக்க கட்சியை பாதுகாத்தார். சந்திரிக்காவின் கூற்று கட்சிக்கு பாதகத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
சந்திரிக்கா குரோத அரசியலை நடத்தி வருகின்றார் என அவர் தம்புள்ளயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சந்திரிகாவின் அறிக்கை என்னை வேதனைப்படுத்தியது – ஜனக்க பண்டார தென்னகோன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளராக மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் இன்று அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்ட ஊடக அறிக்கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாதிப்பானது எனவும் அதனை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவியாக எதனையும் பண்டாரநாயக்க குடும்பத்தினரால் கூறமுடியாது. இது தமது பெற்றோருக்கு செய்யும் அவமரியாதை. சந்திரிக்காவின் அறிக்கையை கேட்டதும் எனக்கு கடும் துக்கமும் வேதனையும் ஏற்பட்டது என ஜனக்க பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு
» தேர்தலில் போட்டியிடுமாறு சந்திரிக்காவின் புதல்வருக்கு அழைப்பு
» முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் உன்னத குணத்தை பற்றி கூறும் மங்கள சமரவீர

Permissions in this forum:
You cannot reply to topics in this forum