Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தால் தர்க்கா - முறை இரண்டு

Go down

தால் தர்க்கா - முறை இரண்டு Empty தால் தர்க்கா - முறை இரண்டு

Post by abirami Sun Aug 02, 2015 7:14 pm


மூங் தால் - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித்தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
தோல் சீவி நறுக்கிய தக்காளி - ஒன்று
பூண்டு - 2 பல் (நறுக்கவும்)
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிது (அலங்கரிக்க)
உப்பு - தேவையான அளவு


மூங் தாலையும், துவரம் பருப்பையும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து 20 நிமிடம் வேக விடவும்.
வேறு ஒரு வாணலியில் வெண்ணெயை உருக்கி அதில் சீரகம் போட்டு பொரிந்ததும் பெருங்காயப் பொடி சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் இளம் பொன்னிறத்தில் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை இரண்டு கொத்து இலையை தேவையெனில் சேர்க்கலாம்.
பிறகு வேக வைத்த பருப்பையும் இதனுடன் சேர்த்து மேலும் வதக்கி பருப்பு இனியும் வேக வேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இதனுடன் கொதிக்க விடவும்.
பருப்பு வெந்ததும் இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான தால் தர்க்கா தயார்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum