Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்: நெஸ்லே அதிரடி அறிவிப்பு
Page 1 of 1

இந்தியாவில் விரைவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும் என்று நெஸ்லே நிறுவனத்தின் புதிய இந்தியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரியவந்ததால் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் ‘பாதுகாப்பற்றவை' என்று தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, சந்தையில் இருந்த பல லட்சம் மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில், நெஸ்லே இந்தியாவின் புதிய தலைவராக 55 வயதாகும் சுரேஷ் நாராயண் பதவியேற்றுக் கொண்டார்.
அவர் கூறுகையில், 103 ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையில் இருந்து வரும் நெஸ்லே நிறுவனம் தற்போது பெரும் சிக்கலில் இருக்கிறது.
மேகி நூடுல்ஸ் விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது பற்றி எதுவும் கூற இயலாது.
ஆனால், கூடிய விரைவில் மேகி நூடுல்ஸ்கள் சில்லறை விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அடுத்த மாதம் முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் ”மேகி நூடுல்ஸ்”
» இந்தியாவில் 2 பில்லியன் யூரோ முதலீடு: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு
» இறால் நூடுல்ஸ் (மேகி)
» இந்தியாவில் 2 பில்லியன் யூரோ முதலீடு: பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு
» இறால் நூடுல்ஸ் (மேகி)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum