Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.தே.முன்னணி 8 மாகாணங்களில் பெரும்பான்மை பெறும்!– ரணில் நம்பிக்கை

Go down

ஐ.தே.முன்னணி 8 மாகாணங்களில் பெரும்பான்மை பெறும்!– ரணில் நம்பிக்கை Empty ஐ.தே.முன்னணி 8 மாகாணங்களில் பெரும்பான்மை பெறும்!– ரணில் நம்பிக்கை

Post by oviya Sun Aug 02, 2015 3:51 pm

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 8 மாகாணங்களில் பெரும்பான்மை வாக்குகளை பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் 8 மாகாணங்களில் பெரும்பாமையை பெறும். வன்னியிலும் பிரதிநிதிகள் அவசியம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் எந்த பயனுமில்லை. வவுனியாவில் வாழும் சிங்கள் மக்கள் மீது அக்கறை இருந்தால், புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்த, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கே.பியை ஏன் கிளிநொச்சிக்கு அழைத்து வந்து விட்டனர்?.

கே.பிக்கு அரச சுகபோங்களை வழங்கி, நிரந்தர நியமனத்தை வழங்கினர். ஆனால், சிவில் பாதுகாப்பு படையினருக்கு நிரந்த நியமனங்களை வழங்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தெரிவித்தது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தினை பெறும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவேண்டும்: இரா.துரைரெட்னம்- நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து
» வடக்கு, கிழக்கு மாகாணங்களில் செல்வாக்கைப் பறிகொடுத்த மஹிந்த அரசாங்கம்!
» வித்தியா கொலை வழக்கு விசாரணையில் திருப்பம்: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் களத்தில்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum