Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அர்ஜுனவுக்கு அறிவுரை வழங்க அவரது அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி

Go down

அர்ஜுனவுக்கு அறிவுரை வழங்க அவரது அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி Empty அர்ஜுனவுக்கு அறிவுரை வழங்க அவரது அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி

Post by oviya Sun Aug 02, 2015 3:49 pm

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஐக்கிய தேசிய முன்னணி கம்பஹா மாவட்ட வேட்பாளர் அர்ஜுன ரணதுங்கவின் மகர பிரதேசத்தில் அமைத்துள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்று அர்ஜுன ரணதுங்கவுக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் எவ்வாறு மேற்கொள்வதென அறிவுரை வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் இதற்கு முன்னர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ஜுன ரணதுங்க உட்பட ஐவரின கட்சி உறுப்புரிமையை இரத்து செய்தமையினால் கட்சி ஆலோசகர் என்ற ரீதியில் அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வதில் பிரச்சினை எனவும் அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் குறித்த ஐவரின் கூட்டங்களில் கலந்துகொள்ளா விட்டாலும் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் வழங்குவார் என தெரியவந்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum