Top posting users this month
No user |
Similar topics
எக் க்ரேவி
Page 1 of 1
எக் க்ரேவி
முட்டை - 3
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - 1/4 கப்
பால் - 1/4 கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் - சிறிதளவு
ஒரு பாத்திரத்தில் பாலுடன் முட்டை சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் வெண்ணெய் சேர்த்து கட்டி இல்லாமல் அடித்துக் கொள்ளவும்.
மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
சுவைக்கு சிறிது உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து சிறிய தீயில் விடாமல் கிளறவும்.
கெட்டி பதம் வந்ததும் (கெட்சப் போல) இறக்கி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum