Top posting users this month
No user |
தந்தூரி மசாலா பவுடர்
Page 1 of 1
தந்தூரி மசாலா பவுடர்
தனியா- 2 மேசைக்கரண்டி
சீரகம்- 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி
பட்டை-1 அங்குலம் அளவு
கிராம்பு-10
இஞ்சி பவுடர்- 1 ஸ்பூன்
பூண்டு பவுடர்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
உலர்ந்த புதினா- 1 ஸ்பூன்
சிவப்பு ஃபுட் கலர்- 1 ஸ்பூன்
தனியா, சீரகம், பட்டை, கிராம்பு இவற்றை வெறும் வாணலியில் மணம் வரும்வரை குறைந்த தீயில் வறுக்கவும். ஆறியதும் மற்ற பொருள்களுடன் நன்கு அரைக்கவும்.
சீரகம்- 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி
பட்டை-1 அங்குலம் அளவு
கிராம்பு-10
இஞ்சி பவுடர்- 1 ஸ்பூன்
பூண்டு பவுடர்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
உலர்ந்த புதினா- 1 ஸ்பூன்
சிவப்பு ஃபுட் கலர்- 1 ஸ்பூன்
தனியா, சீரகம், பட்டை, கிராம்பு இவற்றை வெறும் வாணலியில் மணம் வரும்வரை குறைந்த தீயில் வறுக்கவும். ஆறியதும் மற்ற பொருள்களுடன் நன்கு அரைக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum