Top posting users this month
No user |
தயிர் வடை
Page 1 of 1
தயிர் வடை
உளுத்தம் பருப்பு - 1/2 டம்ளர்
பச்சரிசி - ஒரு ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு தேவையான அளவு
தயிர் - 2 டம்ளர்
சீனி - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிது
உளுத்தம்பருப்பையும், பச்சரிசியும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்றாக வெண்ணெய்போல் மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
அடுத்து தயிரில் கடுகை தாளித்துக்கொட்டி சீனியை போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி போட்டு பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உள்ளங்கையில் சிறிது தண்ணீர் தடவி ஒரு ஸ்பூன் அளவு மாவை வைத்து தட்டி நடுவில் துவாரம் இட்டு மறுகையால் எடுத்து எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும்.
பொரித்த வடைகளை எண்ணெயிலிருந்து எடுத்தவுடன் சூடாகத் தயிரில் ஊற விடவும்.
மேலாக கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி தூவவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum