Top posting users this month
No user |
Similar topics
நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடும் பொலிஸார்
Page 1 of 1

பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவின் பிடியானையை அமுல்படுத்துவதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று நாட்டை விட்டு வெளியேறிய, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம நீண்டகாலத்திற்கு இலங்கை திரும்பாவிடின், அவர் மீதான பிடியாணையை அமுல்படுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் ரஸ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி
» சர்வதேச ஆலோசனைகளை நாடும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு
» பழிவாங்கும் நோக்கில் என்னை கைது செய்ய முயற்சி: கோத்தபாய - கைது செய்யுமாறு கோரிக்கை?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum