Top posting users this month
No user |
கோதுமை கஞ்சி (சர்க்கரை நோயாளிகளுக்கு)
Page 1 of 1
கோதுமை கஞ்சி (சர்க்கரை நோயாளிகளுக்கு)
காய்ந்த பயிறு/காராமணி - அரை கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
உடைத்த கோதுமை/சூஜி வீட் - 1/2
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
காய்ந்த பயிறு/காராமணியை 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
மேற்கண்ட மூன்றையும் குக்கரில் போட்டு தண்ணீரும் உப்பும் சேர்த்து 5 விசில் விடவும். சில குக்கரில் சீக்கிரம் ஆகும். சில குக்கரில் நேரம் எடுக்கும்.
எல்லாம் நன்கு வெந்து குழைந்து வருமளவு வேக வைக்கவும். இதை கஞ்சி போல குடிக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum