Top posting users this month
No user |
Similar topics
இறால் பிரியாணி
Page 1 of 1
இறால் பிரியாணி
இறால் - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 3 கப்
தண்ணீர் - 7 கப்
எண்ணை - 1/2 கப்
நெய் - 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 6 நறுக்கியது
பச்சை மிளகாய் - 5
இஞ்சி&பூண்டு விழுது - 3 ஸ்பூன்
தக்காளி - 3
கொத்துமல்லி இலை - 1/2 கப் பொடியாக நறுக்கியது
புதினா ௧/4 கப் பொடியாக நறுக்கியது
கரம் மசாலா தூள் - 3/4 ஸ்பூன்
ஜாதிபத்திரி பொடி - 2 பின்ச்
உப்பு - 3 ஸ்பூன்
கேரட் - 1
எலுமிச்சை - 2 விதையில்லாமல் நீர் மட்டும் பிழிந்தெடுக்கவும்
அரிசியை முதலில் கழுகி 10 நிமிடம் தண்ணீரில் ஊறவிடவும்
தண்ணீர் 7 கப் கொதிக்க வைத்து அதில் தேவைக்கு உப்பும் சேர்த்து அரிசியை வடித்து சேர்க்கவும்.
நல்ல கொதித்து சுமார் 20 நிமிடங்களில் அரிசி முக்கால் பதம் வெந்திருக்கும்.பிறகு தீயை அணைத்து விட்டு வடிக்கவும்.
அரிசியை வேக வைக்கும்போதே மற்றொரு பெரிய பரந்த பாத்திரத்தில் எண்ணையும்,1 ஸ்பூன் நெய்யும் கலந்து அதில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும்
இளம் பொந்நிறமானதும் அதில் இஞ்சி&பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
அதுவும் நங்கு வதங்கியவுடன் தக்காளி மற்றும் மல்லி இலை புதினா சேர்த்து அனைத்தும் வெந்து உடைந்து க்ரேவி போல் வரும் வரை வதக்கவும்
அதன் பின் கரம் மசாலா தூள்,ஜாதிப் பொடி சேர்த்து வதக்கி மசாலாவை வற்ற விடவும்
ஓரளவு ரோஸ்ட் போல வற்றியதும் கழுவிய இறால், உப்பை சேர்த்து பிரட்டவும்
பின்பு மசாலாவில் வடித்து வைத்த சாதத்தை மேலே கொட்டி 2 ஸ்பூன் நெய்யை மேலே பரவலாக ஊற்றி எலுமிச்சை நீரையும் சேர்த்து பிரட்டி விடவும்
ரொம்பவும் குழைந்து போகாமல் ஒரளவுக்கு மசாலா எல்ல இடத்திலும் படுமாறு பிரட்டி 5 நிமிடம் மூடி வைத்து இறக்கவும்
கடைசியாக கேரட்டை பொடியாக நறுக்கி 1/4 ஸ்பூன் நெய்யில் உப்பு சேர்த்து அதன் நிறம் மாறாமல் வதக்கி பிரியாணீல் கொட்டி கிளறி விட்டு பரிமாறவும்
சுவையான இறால் பிரியாணி ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum