Top posting users this month
No user |
Similar topics
ஈசி கோழி வறுவல்
Page 1 of 1
ஈசி கோழி வறுவல்
கோழி - 1/2 கிலோ
சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளாஅய் தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை நீர் - 1 ஸ்பூன்
மேற்கண்ட அனைத்து பொடிகளையும் கலந்து கோழியில் பிரட்டி 1 மணிநேரம் வைத்து பிறகு எண்ணையில் வறுத்து எடுக்கவும்.
சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளாஅய் தூள் - 1 ஸ்பூன்
எலுமிச்சை நீர் - 1 ஸ்பூன்
மேற்கண்ட அனைத்து பொடிகளையும் கலந்து கோழியில் பிரட்டி 1 மணிநேரம் வைத்து பிறகு எண்ணையில் வறுத்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum