Top posting users this month
No user |
தக்காளி மிளகு ரசம்
Page 1 of 1
தக்காளி மிளகு ரசம்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மசித்த தக்காளி - ஒரு கப்
மிளகுத்தூள் - முக்கால் தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கை பிடி
சிறிய பூண்டு - 8 பல்
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தண்ணீர் - 6 கப்
உப்பு - தேவைக்கேற்ப
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி புளியை ஊறவைத்து சாறு எடுக்கவும்.
இந்த புளிக் கரைச்சலுடன் தண்ணீர், தக்காளி, அரை தேக்கரண்டி மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு தாளித்து, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வதக்கவும்.
பிறகு ரசப்பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து மீதமுள்ள மிளகுத்தூள் சேர்த்து ஒரு தடவை கிளறி ரசத்தில் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum