Top posting users this month
No user |
ஹலசினஹன்னு குலியப்பா
Page 1 of 1
ஹலசினஹன்னு குலியப்பா
பச்சரிசி - ஒரு கப்
பலாச்சுளை - 15
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய்த் தூள் - சிறிது
நெய் - தேவையான அளவு
தேங்காய் துருவல் - அரை கப்
தேங்காய் துருவலுடன் பலாச்சுளைகளைச் சேர்த்து அரைக்கவும்.
பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
அரைத்த அரிசியுடன், தேங்காய் பலாச்சுளை விழுதைச் சேர்த்து அரைத்தெடுக்கவும். (மாவு கெட்டியாகவோ, நீர்க்கவோ இருக்கக்கூடாது).
அரைத்தெடுத்த மாவை 5 மணி நேரம் வரை புளிக்கவிடவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து புளித்த மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அத்துடன் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
குழிப்பணியாரச் சட்டியை சூடுபடுத்தி சிறிது நெய் விட்டு அதில் மாவை ஊற்றி மூடி வேகவிடவும்.
ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பி போட்டு மறுபக்கத்தையும் சிவக்கவிட்டு எடுக்கவும்.
சுவையான ஹலசினஹன்னு குலியப்பா தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum