Top posting users this month
No user |
சசி பெருமாள் உடலில் ரத்தம் வந்தது எப்படி? மருத்துவர்கள் விளக்கம்
Page 1 of 1

மது விலக்கு கேட்டு போராடி உயிர் விட்டவர் சசி பெருமாள், அவரது உடலில் ரத்தம் இருந்தது குறித்து பலவித சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் அவரது உடலில் ரத்தம் காணப்பட்டதன் காரணம் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சம்பவத்தன்று கைபேசி கோபுரத்தில் ஏறி 5 மணி நேரத்திற்கு மேலாக நின்றுள்ளார். 200 அடிக்கும் உயரமான கோபுரமென்பதால் ஆக்சிஜன் அளவு இயல்பாகவே குறைவாகத்தான் காணப்படும்.
மேலும், வெயில் அதிகம் என்பதால் அவரை ஹீட் ஸ்ட்ரோக் தாக்கியிருக்கலாம். 5 மணி நேரத்திற்கு மேலாக உணவேதும் இல்லாமல் உயரத்தில் இருந்ததால் சர்க்கரையின் அளவு குறைய வாய்ப்பு உண்டு என தெரிவித்த மருத்துவர்கள், சர்க்கரை அளவு குறைந்தால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமென தெரிவித்தனர்.
மேலும் மாரடைப்புக்கு முன்னதாக பித்தம் நுரையீரலுக்கு வரும் மூச்சு குழாயை அடைத்து விடும் என்றும், அப்போது வயிற்றில் இருந்து வந்த பித்தம் ரத்த வாந்தியாக வெளியேறும் என்று கூறியுள்ளார்.
இதனால் சசி பெருமாளுக்கு மயக்கம் வந்திருக்கலாம். ரத்த வாந்தி காரணமாகவே சட்டையில் ரத்தம் சிந்தியிருக்கிறது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum