Top posting users this month
No user |
கடலுக்கு செல்பவர்கள் அவதானத்துடன் செல்லவும்: எச்சரிக்கை
Page 1 of 1

த்தளத்தில் இருந்து பொத்துவில் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதியைச் சூழவுள்ள கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் சீரற்ற காலநிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடல் பிரதேசங்களில் அடை மழை மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படும் வாய்ப்புள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிபிலி தெரிவித்தார்.
மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கான வாய்ப்புள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மழை நேரங்களில் இடி, மின்னல் தாக்குதல்களினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum