Top posting users this month
No user |
ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுக்கு எதுவுமில்லை: அமைச்சர் பழனி திகாம்பரம்
Page 1 of 1

மலையக தோட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக எவ்விதமான உரிய வேலைத்திட்டங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞானபத்தில் இல்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியல் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போல் மகிந்த ராஜபக்ச இம்முறையும் மக்களால் நிராகரிக்கப்படுவார். மலையக தோட்ட புற மக்களின் மேம்பாட்டுக்கு ஐக்கிய தேசிய முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
தோட்டங்களில் லைன் அறைகளில் வாழும் சகல குடும்பத்திற்கும் தலா 7 பேர்ச்சஸ் காணியுடன் வீடொன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாக்குறுதியை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்க போவதாகவும் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum