Top posting users this month
No user |
Similar topics
பூண்டு புளிக் குழம்பு (முறை - 1)
Page 1 of 1
பூண்டு புளிக் குழம்பு (முறை - 1)
சிறிய வெங்காயம் -- 15 என்னம் (வட்டமாக நறுக்கியது)
தக்காளி -- 1 என்னம் (நறுக்கியது)
பூண்டு -- 10 பல் (தோல் உரித்தது)
சாம்பார் பொடி -- 2 1/2 டீஸ்பூன்
புளித் தண்ணீர் -- 1/2 கப்
வெந்தயப் பொடி -- 1 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
உப்பு -- தே.அ
தாளிக்க :
கடுகு -- சிறிதளவு
உளுத்தம்பருப்பு -- சிறிதளவு
எண்ணைய் -- 4 டீஸ்பூன்
நல்லெண்ணைய் -- 3 ஸ்பூன்
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து பூண்டைப் போடவும்.
ஒரு நிமிடம் வதங்கிய பிறகு வெங்காயத்தை போடவும்.
பின் கறிவேப்பிலை,வெந்தயப்பொடி,பெருங்காயம் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தக்காளியை சேர்க்கவும்.
3 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு வதக்கு வதக்கி சாம்பார்பொடி சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு கொதி வந்ததும் புளிதண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கழித்து மறுபடி கிளறி விடவும்.
நல்லெண்ணைய் ஊற்றி பின் 5 நிமிடம் சிம்மில் வைத்து பின் இறக்கவும்.
ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum