Top posting users this month
No user |
வாழைத்தண்டு தயிர் பச்சடி
Page 1 of 1
வாழைத்தண்டு தயிர் பச்சடி
வாழைத்தண்டு-ஒரு கப்
தயிர்-ஒருகப்
உப்பு-தேவையான அளவு
கொத்தமல்லி இலை-தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய்-1ஸ்பூன்
கடுகு-1ஸ்பூன்
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை-சிறிது
வாழைதண்டை பொடியாக நறுக்கி ஒரு கப் புளிக்காத தயிரில் போட்டு,தேவையான அளவு உப்பும் போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைபோட்டு தாளித்து தயிர் கலவையில் ஊற்றி கொத்தமல்லி தூவி பரிமாரவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum