Top posting users this month
No user |
Similar topics
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு 3 மாத விசா வழங்கும் அவுதிஸ்ரேலியா
Page 1 of 1

அவுஸ்திரேலியா அரசாங்கம் கடந்த 2012 ம் ஆண்டுக்கு பின் வந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஒருவருட விசாவும் தொழில் செய்வதற்கான அனுமதியையும் வழங்கி இருந்து.
தற்போது அந்த விசாக்களின் தன்மையை குறைக்கும் விதத்தில் 3 மாதங்கள் மட்டும் செல்லுபடியாகும் விசாவினை வழங்கி வருகின்றது.
இதன் காரணமாக அடுத்த கட்டம் என்ன என்ன்று புரியாத நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
1 வருட விசா வழங்கியவர்களுக்கு இது வரைக்கும் எந்த ஒரு தொழில் மையங்களிலும் தொழில் புரிய முடியாத நிலை உள்ளமையால் 3 மாத கால விசாவினை கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் புகலிடக் கோரிக்கையாளர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அநாதரவான நிலையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவில் மீட்பு
» அமெரிக்காவில் விசா முறைகேட்டில் ஈடுபட்ட இந்திய சகோதரர்கள் கைது
» நவ்ரூ தீவில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவிற்கு மாற்ற தீர்மானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum