Top posting users this month
No user |
கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இல்லை
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு இன்று கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா, பிரான்ஸிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் தயான் ஜயதிலக, ரத்னசிறி விக்ரமநாயக்க, ஏ.எச்.எம்.பவுஸி, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, சுசில் பிரேமஜயந்த உட்பட கூட்டணியின் பங்குதாரரான கட்சிகளும் இந்நிகழ்வில் இணைந்துள்ளனர்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்துக்கு உத்தரவாதம் எனும் தொனிப்பொருளிலான இத்தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கலந்துக்கொள்ளாமை முக்கிய அம்சமாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum