Top posting users this month
No user |
கோல்டன் ஜூப்ளி
Page 1 of 1
கோல்டன் ஜூப்ளி
கோதுமை மாவு - ஒரு கப்
கடலைமாவு - ஒரு கப்
துருவிய தேங்காய் - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - ஒரு கப்
இரண்டு மேசைக்கரண்டி நெய் விட்டு இரண்டு மாவுகளையும் வாசனை வர வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டு மாவுகளையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
தேங்காயில் தண்ணீர் விட்டு அரைத்து ஒரு கப் பால் எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய்ப் பாலுடன் சர்க்கரை கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கம்பிப் பதம் வந்ததும் மாவுக் கலவையைச் சிறிது நெய்யுடன் சேர்த்துக் கொட்டவும்.
கை விடாமல் சிறிது சிறிதாக நெய்யை விட்டுக் கொண்டே கிளறவும்.
நன்றாக நுரைத்துக் கொண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் கீழே இறக்கவும்.
கை விடாமல் கிளறிக் கொண்டு இருந்தால் சிறிது நேரத்தில் இறுக ஆரம்பிக்கும். அப்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டு போடவும்.
தேங்காய்ப் பாலும், வறுத்த மாவுகளும் இனிமையான மணத்தைக் கொடுக்கும் என்பதால் ஏலப்பொடி தேவையில்லை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum