Top posting users this month
No user |
Similar topics
கோதுமை குல்கந்து
Page 1 of 1
கோதுமை குல்கந்து
நெய் - முக்கால் கப்
காய்ச்சிய பால் - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
சீனி - 1 கப்
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
ஏலப்பொடி - 1 ஸ்பூன்
அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கவும்
நெய்யைச் சேர்த்து அது இளகியதும் குறைந்த தீயில் கோதுமையை வறுக்கவும்.
மாவு பொன்னிறமாகவும் வாசனையாகவும் வறுபட்டதும் சீனியைச் சேர்க்கவும்.
சில நிமிடங்கள் கிளறி அதன் பிறகு பாலைச் சேர்க்கவும்.
அல்வாவாக திரண்டு வரும்போது ஏலப்பொடியையும் முந்திரிப்பருப்பையும் சேர்க்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum