Top posting users this month
No user |
Similar topics
உதயங்க வீரதுங்கவின் கொள்கலன்களை திறப்பதற்கு ஆயத்தம்
Page 1 of 1

இலங்கைக்கான முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க இந்நாட்டிற்கு அனுப்பி வைத்த சந்தேகத்திற்குரிய கொள்கலன் இரண்டினை சோதனை செய்வற்கு ஆயத்தமாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கொள்கலனின் பதிவு இலக்கம் MSCU 3324231 என பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டு மாதத்திற்கும் அதிக காலம் கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த கொள்கலன்களை நேற்று பகல் சுங்க பிரிவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவனரால் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்க தூதுவர் பதவியை நிறைவு செய்து மீண்டும் நாட்டிற்கு அழைத்த போது அவர் இதுவரைக்கும் இலங்கைக்கு வருவில்லை அத்துடன் சமீபத்தில் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.
யுக்ரெயினில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு உதயங்க வீரதுங்க ஆயுதங்களை விநியோகித்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கொள்கலன்களை சுங்க பிரிவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவனரால் பலிவேறு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி தடைவிதித்தும் 15 இரசாயன கொள்கலன்களை விடுவித்தது யார்?
» பிரதமரின் விசேட உரைக்கான சகல ஏற்பாடுகளும் ஆயத்தம்
» உதயங்க மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு நியமனம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum