Top posting users this month
No user |
நெத்திலி கருவாடு பொரியல்
Page 1 of 1
நெத்திலி கருவாடு பொரியல்
நெத்திலி கருவாடு - கால் கிலோ
மிளகாய்தூள் - ஒரு கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - நான்கு கரண்டி
உப்பு - தேவையென்றால்
கருவாட்டை சுத்தம் செய்து கழுவி அதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum