Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவை தேர்தல் வெற்றிக்கு மட்டும் பயன்படுத்துவோம்!– மைத்திரியிடம் கூறிய ஐ.ம.சு. முன்னணி தலைவர்கள்
Page 1 of 1

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டிய அவசியமில்லை என அந்த முன்னணியின் முக்கிய தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளனர்.
மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக மாத்திரம் பயன்படுத்தினால் போதும் எனவும் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்க போவதில்லை எனக் கூற வேண்டாம் எனவும் இவர்கள் ஜனாதிபதியிடம் கூறியிருந்தனர்.
எனினும் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்க போவதில்லை என ஜனாதிபதி தனது விசேட உரையின் போது கூறியதால், இந்த தலைவர்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
இதனிடையே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது போனால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய மகிந்த தீர்மானித்துள்ளதாக அந்த முன்னணிக்கு நெருக்கமான அரசியல் தரப்புகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவை திருடன் எனக் கூறிய சரத் என் சில்வா மெதமுலனவில்: காமினி வியாங்கொட
» எதிர்வரும் பொதுத் தேர்தல் மகிந்தவை காப்பாற்றும்
» 2010 தேர்தல் முடிவு மகிந்தவை பொய்யனாக்கியது:சுமந்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum