Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவின் வெற்றி கோத்தாவின் கையில்!
Page 1 of 1
மகிந்தவின் வெற்றி கோத்தாவின் கையில்!
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட தேர்தல் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருணாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார்.
இந்தநிலையிலேயே அவரது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் களத்தில் கோத்தபாய!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட முதன்மை வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுகிறார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்குழுவின் தலைவராகவும் மகிந்த ராஜபக்சவே செயற்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், தனது சகோதரரான கோத்தபாய ராஜபக்சவை குருணாகல் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பொறுப்பாக மகிந்த நியமித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கடந்த காலங்களில் நடந்த சட்டவிரோத செயல்கள், கொலைகள், ஆட்கடத்தல், வெள்ளை வான் கலாச்சாரம் ஆகியவற்றின் பிதா மகன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியிருந்தார்.
அத்துடன் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க , ராகம ஆலயத்தின் பிரதான பூசகர் லொக்கு சிய்யா ஆகியோரின் கொலையுடன் கோத்தபாய சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
மேர்வின் சில்வா இது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகளையும் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தினால் மைத்திரிக்கு வெற்றி!: சம்பிக்க ரணவக்க
» ஒரு கையில் விஸ்கி, மறு கையில் சிக்கன்: இளம் பெண்ணுடன் கும்மாளம் அடித்த சாமியார்
» கோத்தாவின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முயற்சி: பீரிஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum