Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதியினால் நியமனம்
Page 1 of 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
முல்கிரிகல பகுதிக்கான தொகுதி அமைப்பாளராக நிருபமா ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் தொகுதி அமைப்பாளராக விக்டர் அன்ரனியும், களணி பகுதிக்கு திலக் வராகொடயும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புளத்சிங்கள தொகுதி அமைப்பாளராக ஆர்.பி. துஸித்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.தே.கவின் இரு புதிய தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நியமனம்
» ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இரு தொகுதிகளுக்கான அமைப்பாளர்கள் நியமனம்
» சுதந்திரக் கட்சியின் சிலருக்கு அமைச்சு பதவிகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum