Top posting users this month
No user |
Similar topics
சோயாமில்க் ரைஸ் புட்டிங்
Page 1 of 1
சோயாமில்க் ரைஸ் புட்டிங்
சோயா மில்க் - நான்கு கோப்பை
பச்சரிசி(short grain) - ஒரு கோப்பை
சர்க்கரை - அரைக்கோப்பை
உலர்ந்ததிராட்சை - கால்கோப்பை
வென்னிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரிசியையும் சோயா பாலையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பின் அனலைக் குறைத்து வைத்து வேகவிடவும்.
அரிசி நன்கு வெந்து குழைந்தவுடன், வென்னிலா எசன்ஸை சேர்த்து கலக்கவும்.
தொடர்ந்து உலர்ந்த திராட்சை மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்கு கரையும் வரை கலக்கி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து விடவும். அடிபிடிக்காதபடி அடிக்கடி கிளறி விடவும்.
புட்டிங் நன்கு திக்காக ஆகும்வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி மூடி போட்டு வைக்கவும்.
பத்து நிமிடம் கழித்து மீண்டும் நன்கு கலக்கி விட்டு சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum