Top posting users this month
No user |
Similar topics
மெக்சிகன் ரைஸ்
Page 1 of 1
மெக்சிகன் ரைஸ்
முட்டைகோஸ் - 50 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 1
குடைமிளகாய் - 1
பூண்டு - 2 பல்
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்.
எண்ணெய் - 3 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரிசி - 1 கப்
முட்டைகோஸை மெலிதாகவும் நீளமாகவும் நறுக்கவும்.
ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும்.
பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும்.
குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து பூண்டையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு வதக்கி அரிசிக்கு ஏற்ற தண்ணீர் ஊற்றி உப்பு, அரிசி போட்டு 2 விசில் வந்தவுடன் இறக்கவும்.
வாணலியில் 2 துளி எண்ணெய் விட்டு நீளமாக நறுக்கிய வெங்காயத்தை மட்டும் வதக்கவும்,
கலர் மாறியதும் எடுத்து வேறு பாத்திரத்தில் போடவும்.
அடுத்து கோஸை மட்டும் 2 துளி எண்ணெயில் 2 நிமிடம் வதக்கி வெங்காயம் இருக்கும் பாத்திரத்தில் கொட்டவும்.
ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தக்காளி, குடைமிளகாயை வதக்கி மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.
தக்காளி கரையும் வரை வதக்கவும். லேசாக தண்ணீர் தெளித்து விடவும். காய் வெந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வெங்காயம், கோஸ், சாதம் அனைத்தையும் நன்றாக கிளறி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum