Top posting users this month
No user |
பிஞ்சு சோள தோசை
Page 1 of 1
பிஞ்சு சோள தோசை
புழுங்கலரிசி-1 கப்
பச்சரிசி- அரை கப்
பிஞ்சு சோளத்திலிருந்து உதிர்த்த முத்துக்கள்-முக்கால் கப்
உளுத்தம்பருப்பு- கால் கப்
தேவையான உப்பு
அரிசி வகைகளையும் உளுத்தம்பருப்பையும் 6 மணி நேரம் போதுமான நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
அரைக்க ஆரம்பிக்கும்போது முதலில் சோள முத்துக்களைப்போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அனைத்தும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்தில் அரைத்தெடுக்கவும்.
உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணி நேரம் பொங்க விடவும்.
மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum