Top posting users this month
No user |
அரிசி தோசை
Page 1 of 1
அரிசி தோசை
வறுத்த பச்சரிசி மாவு - ஒரு கப்
சுடுத்தண்ணீர் - 2.5 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 8
உப்பு - ஒரு தேக்கரண்டி
மாவு சரியாக வறுபடாவிட்டால் தோசை வரண்டு ஒட்டிக் கொண்டு வரும். அப்படிப்பட்ட பாக்கெட் மாவுகளானால் ஒரு முறை முன்பே லேசாக வறுத்து கொள்ளவும்.
பின் அதில் கொதிக்க வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறி ஆப்ப மாவை விட சற்று கெட்டியாக கலக்கவும். அதனுடன் தேங்காய், வெங்காயம், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
தோசைப் போல ஊற்றியபின் சுற்றாமல் கரண்டியால் சுற்றியே தவாவில் ஊற்றவும்.
தேங்காய் எண்ணெய் தெளித்து இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்
சுவையான அரிசிமாவு தோசை கடலைக்குழம்பு, மட்டன், சிக்கன் குழம்புகளுக்கு நல்ல பொருத்தம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum