Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியில் இருந்து விலகப் போவதில்லை: எம்.கே.டி.எஸ் மற்றும் சாந்த பண்டார
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஒருபோதும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக் கொள்ளப் போவதில்லை என அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன மற்றும் பிரதியமைச்சர் சாந்த பண்டார ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கருவை தமது கட்சியை கைவிடவில்லை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியில் தாம் இணைந்து கொள்ள போவதாக வெளியாகியுள்ள செய்திகளை மறுப்பதாகவும் எம்.கே.டி.எஸ். குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் தேர்தலில் பெறப்போகும் வெற்றிக்கு அஞ்சியுள்ள சிலர் தாம் உள்ளிட்டோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர் என பிரதியமைச்சர் சாந்த பண்டார கூறியுள்ளார்.
எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.பி. நாவின்ன, எம்.கே.டி.எஸ். குணவர்தன உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய போவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய விசாரணையை நடத்த வேண்டும் என்றவர்கள் இன்று அதனை எதிர்க்கின்றனர்: சாந்த பண்டார
» சுதந்திரக் கட்சியில் இருக்கக் கூடாதவர்கள் இருக்கின்றனர்!– அமைச்சர் துமிந்த திஸாநாயக்க
» சுதந்திரக் கட்சியில் மகிந்தவுக்கு நிகரான பதவி எனக்கு வேண்டாம்: சந்திரிக்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum