Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவின் பிரசாரக்குழு பல மில்லியன் ரூபாய்களை இன்னும் செலுத்தவில்லை
Page 1 of 1

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரக்குழு, பல மில்லியன் ரூபாய்கள் அரச நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துசபை மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு செலுத்த வேண்டிய பணத்தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.
இதன்படி பிரச்சாரங்களுக்காக பயன்படுத்திய பஸ்களுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு 140 மில்லியன் ரூபாய்கள் செலுத்தப்படவேண்டியுள்ளன.
இது தொடர்பில் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு பிரச்சாரங்களுக்காக 8 மில்லியன் ரூபாய்களை மஹிந்த ராஜபக்சவின் குழு செலுத்த வேண்டியுள்ளது.
இந்தநிலையில் மறைமுகமான விளம்பரங்களாக ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம் போன்றவற்றின் விளம்பரங்களும் ஒளிபரப்பட்டன.
இவையாவற்றையும் சேர்த்து மஹிந்த ராஜபக்சவின் குழு 30 மில்லியன் ரூபாய்களை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டியுள்ளது.
எனினும் 4 மில்லியன் ரூபாய்கள் மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மொரட்டுவ நகரசபை சுவரில் இன்னும் மஹிந்தவின் புகைப்படம் அகற்றப்படவில்லை!
» புதிய அரசு தமிழ் மக்கள் மீது கவனம் செலுத்தவில்லை! கூட்டமைப்பினர் அமரிக்காவிடம் முறையீடு- முஸ்லிம் காங்ரஸை சந்தித்த நிஷா
» 28 நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum