Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அரிசி ரொட்டி

Go down

அரிசி ரொட்டி                        Empty அரிசி ரொட்டி

Post by oviya Sat Jul 04, 2015 12:57 pm

பதப்படுத்திய அரிசி மாவு - 1 கப்
(அ) இடியாப்ப மாவு
தேங்காய் துருவள் - 1/2 கப்
மிளகு சீரகப்பொடி - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு
வெண்ணை - 1 ஸ்பூன்
எண்ணை - தேவையான அளவு


அரிசி மாவு,தேங்காய் துருவல், மிளகு சீரகப்பொடி,உப்பு, கறிவேப்பிலை வெண்ணை எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.
தட்டும் பதத்திற்கு மாவு இருக்க வேண்டும்
ஒரு வாழை இலையில் எண்ணை தடவி மாவை ஒரு உருண்டை அளவு எடுத்து கையில் எண்ணை தொட்டுக்கொண்டு மெலிதாக தட்டி வைக்கவும்
சூடான தோசை கல்லில் ஒவ்வொன்றாக போட்டு சுட்டெடுக்கவும். மழைக்கால மாலை வேளை டிபன் ரெடி
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum