Top posting users this month
No user |
வெண்டைக்காய் மசாலா
Page 1 of 1
வெண்டைக்காய் மசாலா
இளசான வெண்டைக்காய் - அரைக் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது - சிறிதளவு
நைசாக அரைக்க:
வெங்காயம் - ஒன்று
மிளகாய் வற்றல் - 4,5
கிராம்பு - 3
ஏலம் - 3
தனியா - ஒரு தேக்கரண்டி
பிஞ்சான வெண்டைக்காய்களாக தேர்ந்தெடுத்து, அவற்றை இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, வாணலியில் வெண்டைக்காயை சுமாராக வதக்கி எடுத்து தனியே வைக்கவும்.
பிறகு மீதமுள்ள எண்ணெயை விட்டு, சீரகம் தாளித்து, முதலில் நறுக்கின வெங்காயத்தையும், பின் நறுக்கின தக்காளியையும் வதக்கவும்.
பின் அரைத்த விழுதைப் போட்டு நன்கு கிளறி பச்சை வாசனை போன பின், வதக்கின வெண்டைக்காய், புளி பேஸ்ட், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
எல்லாம் சேர்ந்து வெந்ததும், கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum