Top posting users this month
No user |
வெங்காய மசாலா தயிர் பச்சடி
Page 1 of 1
வெங்காய மசாலா தயிர் பச்சடி
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3,
தயிர் - 2 கப்,
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி,
பொடியாக நறுக்கிய புதினா - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி, 1/2 மணி நேரம் ஊற விட்டு பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum