Top posting users this month
No user |
வாழைப்பூ பருப்பு உசிலி
Page 1 of 1
வாழைப்பூ பருப்பு உசிலி
வாழைப்பூ - 1
துவரம் பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
வரமிளகாய் - 5
மல்லி விதை - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூ ள் - 1/2 ஸ்பூன்
வாழைபூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி பாதி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து பிழிந்து வைத்துக்கொள்ளவும்.
பருப்புகளை 15 நிமிடம் ஊற வைத்து மிளகாய்,மல்லி, சீரகம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
அரைத்த விழுதுடன் பிழிந்து வைத்துள்ள வாழைப்பூவுடன் சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பிசறி வைத்துள்ள கலவை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். உதிர் உதிராக வரும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். வாழைப்பூ பருப்புசிலி ரெடி.
வாழைப்பூ பருப்பு உசிலி சாம்பார் சாதம், மோர்குழம்பு சாதம், பருப்பு ரசம் சாதத்துடன் சாப்பிடலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum