Top posting users this month
No user |
முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்
Page 1 of 1
முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல்
முருங்கைக்காய் - 2
கத்திரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பில்லை - 4 இலை
கொத்தமல்லி - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
முதலில் முருங்கைக்காய், கத்திரிக்காயை பெரிய பெரிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக வெட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து பிறகு வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
பிறகு கத்திரிக்காய் போட்டு 2 - 3 நிமிடம் வதக்கவும்.
அதன் பின் தக்காளி, முருங்கைக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் சிறிது சேர்த்து தட்டு போட்டு மூடி வேகவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி விடவும்.
இப்பொழுது சுவையான முருங்கைக்காய் கத்திரிக்காய் பொரியல் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum