Top posting users this month
No user |
Similar topics
சிவப்பு பூசணிக்காய் கறி
Page 1 of 1
சிவப்பு பூசணிக்காய் கறி
சிவப்பு பூசணிக்காய் - 1 கப் (பெரியதாக வெட்டியது)
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
பச்சை(அ)வரமிளகாய் - 10
வெங்காயம் - 2
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கடாயில் எண்ணெய், கடுகு, பச்சை(அ)வரமிளகாய், வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும். அதில் பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.
பூசணிக்காய் வதக்கியபிறகு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
காய் வேக தண்ணீர் சிறிது ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum