Top posting users this month
No user |
தக்காளி - பீட்ரூட் இனிப்பு பச்சடி
Page 1 of 1
தக்காளி - பீட்ரூட் இனிப்பு பச்சடி
பீட்ரூட் நடுத்தர அளவு - ஒன்று
பழுத்த தக்காளி - 2
சர்க்கரை - கால் கிலோ
உப்பு - ஒரு சிட்டிகை
பச்சைக் கற்பூரம் - ஒரு மிளகளவு
பீட்ரூட்டை பொடியாக நறுக்கி 5 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து பிறகு குளிர்ந்த நீரில் போட்டு அதன் தோலை உரித்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் எளிதாக தோலை நீக்க முடியும்.
தோல் நீக்கின தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரையை கால் கப் தண்ணீரில் கரைய விட்டு, பாகாய் காய்ச்சவும்.
கையில் ஒட்டும் பதம் வந்தவுடன் இறக்கி, ஆற வைக்கவும். காய்களையும், சர்க்கரை பாகையும் கலந்து கொள்ளவும். விரும்பினால் இத்துடன் சிறிது பொடித்த பச்சை கற்பூரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இதே பச்சடியை சற்று மாறுதலாக, சர்க்கரையைக் குறைத்துக் கொண்டு, தேனைச் சேர்த்தும் செய்யலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum