Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஃபெட்டுஸினி வித் தக்காளி சாஸ்

Go down

ஃபெட்டுஸினி வித் தக்காளி சாஸ்            Empty ஃபெட்டுஸினி வித் தக்காளி சாஸ்

Post by oviya Thu Jul 02, 2015 3:16 pm

Fettuccini - 200 கிராம்
தக்காளி - 2
வெட்டிய வெங்காயம் - 1/2 கப்
உள்ளி - 5 பல்லு
ஒலிவ் எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
தக்காளி கெச்சப் - 3 மேசைக்கரண்டி
ரெட் சில்லி ஸோஸ்/ரெட் சில்லி பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 3 கப்
பார்மெஜான்/மோற்ஸரில்லா சீஸ் - 3/4 கப்
பேசில் இலை - 5
இத்தாலியன் சீஸனிங் - ஒரு மேசைக்கரண்டி
(Oregano, Basil, Majoram, Thyme, Rosemary, Parsley கலவை)
சோள மாவு - ஒரு தேக்கரண்டி
உப்பு - ருசிக்கேற்ப



தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராய் எடுத்து வைக்கவும்.


தண்ணீரை கொதிக்க வைத்து அதனுள் பாஸ்தாவை போட்டு அவிக்கவும். பாஸ்தா ஓரளவு அவிந்ததும் அதனுள் அரைவாசி ஒலிவ் எண்ணெய், உப்பு சேர்த்து கிளறி விடவும்.


பாஸ்தா நன்கு அவிந்ததும் வடித்து எடுத்து வைக்கவும். (வடித்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்)


தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.


பின்னர் பாஸ்தா வடித்த தண்ணீர், தக்காளி கலவை இரண்டையும் சேர்த்து அதனுள் மீதி அரைத்த கலவையை, ஆலிவ் எண்ணெய், உப்பு, சில்லி பேஸ்ட் சேர்த்து கொதிக்க வைக்கவும்.


கலவை ஓரளவு கொதித்ததும் அதனுள் சிறிது தண்ணீரில் கரைத்த சோள மாவினை போட்டு கிளறவும்.


கலவை ஓரளவு கெட்டியானதும் (அடுப்பின் தீயை குறைத்து விடவும்) அதனுள் அவித்த பாஸ்தா, அரைவாசி சீஸ், இத்தாலியன் சீஸனிங், தக்காளி கெச்சப் சேர்த்து கிளறவும்.


பாஸ்தா தயார். பின்னர் இதனை பரிமாறும் தட்டில் கொட்டி மீதி சீஸ், பொடியாக வெட்டிய பேசில் இலை என்பவற்றை தூவி பரிமாறவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum