Top posting users this month
No user |
தக்காளிச்சாறு (இட்லிக்கு)
Page 1 of 1
தக்காளிச்சாறு (இட்லிக்கு)
தக்காளி - 2 (மிக்ஸியில் அடித்தது)
தண்ணீர் - 2 கப்
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று (கீறியது)
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
இதில் அரைத்த தக்காளி, தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி வாசம் போகும்வரை நன்றாக கொதிக்க விடவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum