Top posting users this month
No user |
Similar topics
தலதா அத்துகோரளவின் ஆதரவாளர் படுகொலை: தேர்தல் நரபலி ஆரம்பம்?
Page 1 of 1

அமைச்சர் தலதா அத்துகோரளவின் முதன்மை ஆதரவாளரான துஷார தேவாலேகம என்பவர் இனந்தெரியாத சிலரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, நொரகல்லேவத்த பிரதேசத்தில் இக்கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. தலதா அத்துகோரளவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த நபரே இவ்வாறு இனந்தெரியாதோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான, 37 வயது நிரம்பிய துஷார தேவாலேகம என்பரின் உடல் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றம் கலைத்து சில மணித்தியாலத்திற்குள் அநுராதபுர நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டாரவின் பெரிய அளவிலான பதாதைகள் இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டிருந்தன.
அதேபோல் குருணாகல் நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குருணாகல் தொகுதி அமைப்பாளர் அசோக அபேசிங்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் உருவப்படங்கள் அடங்கிய பதாதைகள் பல சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பொது தேர்தலையொட்டிய முதல் வன்முறை ஆரம்பமாகியுள்ளதாக கபே அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி தேர்தல் சதித் திட்டம் குறித்து புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் ஆரம்பம்
» தேர்தல் முறையை மாற்றினால் தேர்தல் நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் தேவை: மகிந்த தேசப்பிரிய
» பொது தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளரின் கருத்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum