Top posting users this month
No user |
Similar topics
இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி! இன்றே பதவியேற்பு!
Page 1 of 1

சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை ஆர்.கே நகர் எம்.எல்.ஏ.யாக இருந்த அ.தி.மு.க.வின் வெற்றிவேல் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து கடந்த 27-ந் திகதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன் மற்றும் சுயேட்சைகள் உட்பட 28 பேர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் ஒட்டுமொத்த 2,40,543 வாக்குகளில் 181032 வாக்குகள் பதிவாகின. இதில் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் முடிவடைந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 160432 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகேந்திரனுக்கு 9710 வாக்குகளும் கிடைத்தன.
இதன் மூலம் 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார்.
சுற்றுவாரியாக கிடைத்த மொத்த வாக்குகள் விவரம் பின்வருமாறு:
1வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 9546 வாக்குகள் - மகேந்திரன் - 930 வாக்குகள்
2வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 20398 வாக்குகள் - மகேந்திரன் - 1647 வாக்குகள்
3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 30329 வாக்குகள் - மகேந்திரன் - 2297 வாக்குகள்
4வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 38806 வாக்குகள் - மகேந்திரன் - 2809 வாக்குகள்
5வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 49000 வாக்குகள் - மகேந்திரன் - 3713 வாக்குகள்
6வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 58297 வாக்குகள் - மகேந்திரன் - 4349 வாக்குகள்
7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 67899 வாக்குகள் - மகேந்திரன் - 4876 வாக்குகள்
8வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 77309 வாக்குகள் - மகேந்திரன் - 5426 வாக்குகள்
9வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 87026 வாக்குகள் - மகேந்திரன் - 5941 வாக்குகள்
10வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 98990 வாக்குகள் - மகேந்திரன் - 6278 வாக்குகள்
11வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 109653 வாக்குகள் - மகேந்திரன் - 6710 வாக்குகள்
12வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 118043 வாக்குகள் - மகேந்திரன் - 7215 வாக்குகள்
13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 126666 வாக்குகள் - மகேந்திரன் - 7765 வாக்குகள்
14வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 135517 வாக்குகள் - மகேந்திரன் - 8097 வாக்குகள்
15வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 146247 வாக்குகள் - மகேந்திரன் - 8854 வாக்குகள்
16வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 155963 வாக்குகள் - மகேந்திரன் - 9420 வாக்குகள்
17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு: ஜெயலலிதா - 160432 வாக்குகள் - மகேந்திரன் - 9710 வாக்குகள்
சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமிக்கு 4590 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. நோட்டாவுக்கு 2376 வாக்குகள் கிடைத்துள்ளன.
வெற்றி பெற்ற ஜெயலலிதா இன்று மாலையே தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவியேற்கிறார்.
வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வெற்றி பெற்றதன் மூலம் தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகுழியில் புதைக்கப்பட்டு விட்டது என்றும், 'ஜெயநாயகம்' தழைத்தோங்குகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அமோக வெற்றி பெற்ற ஜெயலலிதா...பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக
» ஜெயலலிதா நாளை முதலமைச்சராக பதவியேற்பு: சுஷ்மா, அருண் ஜெட்லி பங்கேற்பு?
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி வெற்றி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum