Top posting users this month
No user |
சுரைக்காய் பத்திய கூட்டு
Page 1 of 1
சுரைக்காய் பத்திய கூட்டு
சிறிது சிறிதாக நறுக்கிய சுரைக்காய் இரண்டு கப்
பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) --- அரை கப்
தக்காளி ஒன்று
மஞ்சள் பொடி கால் டீ ஸ்பூன்
கடுகு அரை டீ ஸ்பூன்
சீரகம் அரை டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு அரை டீ ஸ்பூன்
பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி அரை டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் 2
கறி வேப்பிலை ஒரு கொத்து
பெருங்காயம் கால் டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் ஒரு டீ ஸ்பூன்
அரை ஸ்பூன் அரிசி மாவு
வாணலியில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறி வேப்பிலை பெருங்காயம் எல்லாம் தாளிக்கவும். பிறகு சுரைக்காய் & பொடியாக நறுக்கிய தக்காளியை உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்கவும். பிறகு நன்கு குழைய வேக வைத்த பயத்தம் பருப்பை அத்துடன் சேர்க்கவும். அனைத்தும் நன்கு வெந்த உடன், அரிசி மாவை 4 தண்ணீரில் கலந்து அதில் கலந்து 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
(மாவு கரைத்து விடுவதால் கூட்டு அதன் சரியான பதத்தில் அமையும்)

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum