Top posting users this month
No user |
Similar topics
காலிப்ளவர் முட்டை ஃப்ரை
Page 1 of 1
காலிப்ளவர் முட்டை ஃப்ரை
காலிப்ளவர் - 1
முட்டை - 2
மசாலாதூள் - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
தனியாதூள் - 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
முதலில் காலிப்ளவரை பெரிய துண்டுகளாக்கி லேசாக உப்பு சேர்த்து முக்கால் வேக்காடு வேகவைத்துக்கொள்ளவும்.
பின் முட்டையை நன்கு அடித்து அதில் உப்பு,மசாலாதூள்,மஞ்சள்தூள்,மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாதூள், அரைத்த பச்சைமிளகாய் விழுது, இவற்றை சேர்த்து நன்கு கலக்கி வேகவைத்த காலிப்ளவரை ஒவ்வொன்றாக முக்கி எண்ணெயை சூடாக்கி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சூடாக பரிமாறவும் சுவையான காலிப்ளவர் முட்டை ஃப்ரை தயார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum