Top posting users this month
No user |
எக்பிலான்ட் பர்மீஸான்
Page 1 of 1
எக்பிலான்ட் பர்மீஸான்
பெரிய கத்திரிக்காய் - ஒன்று
மைதா - 3 டேபிள் ஸ்பூன்
ரஸ்க் தூள் - ஒரு கப்
ஹோல் டொமேட்டோ ஜுஸ் - 32 oz
பூண்டு - 5 அ 6 பல்
வெங்காயம் - ஒன்று
பேசில் இலை - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
பர்மீஸான் சீஸ் - ஒரு கப்
மொசரல்லா சீஸ் - 1/2 கப்
உப்பு, மிளகு - தேவைக்கேற்ப
கத்திரிக்காயை சிறிது தடிமனான துண்டுகளாக வட்டமாக கட் செய்யவும்.
கத்திரிக்காய் துண்டுகள் மீது உப்பு தூவி சிறிது நேரம் வைக்கவும்.
மைதா மாவை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு (little watery like buttermilk consistency ) கரைத்து கொள்ளவும்.
ரஸ்க் தூளில் ஒரு கைப்பிடி பர்மீஸான் சீஸ், பெப்பர், சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் கத்திரிக்காயை சிறிது பிழிந்து மைதா கரைசலில் நனைத்து ரஸ்கில் பிரட்டி பொரிக்கவும். இதனை பேப்பர் டவலில் எண்ணெய் வடிய வைக்கவும்.
சாஸ் செய்ய ஒரு பானில் ஆலிவ் ஆயில் ஊற்றி பொடியாக அரிந்த பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
டொமேட்டோவை சேர்த்து கரண்டியால் மசித்து விடவும். முக்கால் கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
சாஸ் திக்காக வந்ததும் பேசில் சால்ட் பெப்பர் சேர்த்து இறக்கவும். அவனை 350 டிகிரிக்கு சூடு செய்யவும்.
ஒரு பேக்கிங் பானில் முதல் லேயர் பொரித்த கத்திரிக்காயை வைக்கவும்.
அதன் மேல் டொமேட்டோ சாஸை (1/4 கப்) ஊற்றவும். பர்மீஸான் 1/4 கப், பெப்பர் தூவவும்.
மீதம் உள்ள காயை வைத்து சாஸ் மற்றும் பர்மீஸான் தூவி மொசரல்லா சீஸ் தூவவும்.
20 நிமிடம் (சீஸ் சிறிது ரோஸ்ட் ஆகும் வரை) வைத்து எடுக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum