Top posting users this month
No user |
லெமென் டீ
Page 1 of 1
லெமென் டீ
தண்ணீர் - ஒரு டம்ளர்
டீ தூள் - 3/4 தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
தேன் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு பழம்
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் டீ தூளை போட்டு கொதிக்க வைக்கவும். டிக்காஷன் ஸ்ராங்காக இருக்க வேண்டும். அதில் உப்பு, தேன், லெமென் ஜூஸ் கலந்து குடிக்க வேண்டும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum