Top posting users this month
No user |
வெல்ல எலுமிச்சை ஊறுகாய்
Page 1 of 1
வெல்ல எலுமிச்சை ஊறுகாய்
எலுமிச்சம் பழம் - 12
ஊறுகாய் மசாலா - அரை கப்
உப்பு - அரை கப் (பொடித்தது)
அச்சு வெல்லம் - 200 கிராம் (தூளாக்கியது)
இஞ்சி - 100 கிராம் (பொடியாக நறுக்கினது)
பிஞ்சு பச்சை மிளகாய் - 50 கிராம் (பெரிய துண்டுகளாக நறுக்கவும்)
எலுமிச்சையை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
மறு நாள் எல்லா சாமான்களையும் கலந்து கிளறி 4 அல்லது 5 நாட்கள் வெயிலில், மெல்லிய துணியால் மூடி வைத்து எடுக்கவும். நன்கு கிளறக் கிளற வெல்லம் கரைந்து கொள்ளும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum